மாவிலித்துறை றோ.க.த.க வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா நேற்று(மார்ச் 27) பாடசாலை மைதானத்தில் அதிபர் யூ.கிறிஸ்சாந்தி தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் திருமதி த.சர்வேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு பிரிவு தலைவர் திரு எ.அருந்தவசீலன், ஓய்வுநிலை அதிபர்கான திருமதி வ.தேவதாசன், செல்வி சி.அகிலாண்டேஸ்வரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article