நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தின் விளையாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா இன்று(மார்ச் 25) பி.ப 2.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் பு.நகுலேஸ்வரன் தலைமையில் இந்த விளையாட்டு விழா இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் வனிதராணி தேவதாசன் கலந்துகொள்ளவுள்ளார்.

Share this Article