நெடுந்தீவு மகளிர் அமைப்பால் உள்ளூர் உற்பத்திகளின் இலட்சினை அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவுப் பிரதேச செயலக சர்வதேச மகளிர் தின விழா  நேற்று (மார்ச் 24) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பாக நெடுந்தீவுப் பிரதேச மகளிர் அமைப்பினரால் சந்தைப்படுத்தப்படுகின்ற உள்ளூர் உற்பத்தி பொருட்களின் அடையாள இலட்சினை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

Share this Article