மாவலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய மூலமூர்த்தி பரிவார தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு மாவலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (மார்ச் 23) ஆலய மூலமூர்த்தி மற்றும் பரிவார தெய்வ விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

விக்கிரகங்களுக்கான எண்ணெய்க் காப்பு சாத்துதல் பெருமளவு பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது. இன்று (மார்ச் 24) கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய நிகழ்வுகளில் கலந்து விநாயகர் அருள்பெற யாழ்ப்பாணம்,வன்னி பிரதேசம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து பெருமளவான பக்தர்கள் நெடுந்தீவு வந்துள்ளனர்.

Share this Article