நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா இன்று (மார்ச் 22) வித்தியாலய அதிபர் திருமதி லோகேஸ்வரி நகுலசிறி தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கோட்டக் கல்வி அதிகாரி கெ.அன்ரன் மரியதாஸ் கலந்துகொண்டார்.

Share this Article