நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர் தின விழா 2023 நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) காலை 10 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலர் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article