கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருநாள் திருப்பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு நேற்றுமுன்தினம் (மார்ச் 16) மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது. கொடியேற்ற திருநாளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இரண்டாம் நாள் திருநாள் திருப்பலி நேற்று (மார்ச் 17) மாலை திருச்சிலுவைப்பாதையுடன் ஆரம்பமாகியது. இரவு திருப்பலியுடன் நற்கருணை எழுந்தேற்றமும் இடம்பெற்றது.

Share this Article