கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவின் கொடியேற்றம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (மார்ச் 16) மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது. கொடியேற்ற திருநாளில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Share this Article