நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் ஆலய நிர்வாக சபைத் தெரிவு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவராக சு.நடராசலிங்கமும், உப தலைவராக ப.கமலபாதனும், செயலாளராக எஸ்.குணரத்தினமும், உப செயலாளரா ந.சுசிகரனும், பொருளாளராக ஐ.தயாபரனும் தெரிவு செய்துள்ளனர்.

அத்துடன் நான்கு நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article