நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய அருட்பணி சபைக் கூட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிதாக நியமிப்புச் செய்யப்பட்ட தூய அந்தோனியார் ஆலய அருட்பணி சபைக்கான கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 26) நடைபெற்றது.

ஞாயிறு திருப்பலியின் நிறைவில் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகள் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

அந்தோனியார் ஆலய செயலாளர் அல்பிரட் மரியதயாளன், பொருளாளார் கமலேஸ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Share this Article