நெடுந்தீவில் நடைபெற்ற வாழ்வாதார உதவித் திட்ட வழங்கல் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் யாழ்ப்பாணம் மகளிர் சம்மேளனத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் கடந்த 20ஆம் திகதி வழங்கப்பட்டது.

பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பயனாளிகளுக்கான காசோலைகளை பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி வழங்கினார்.

Share this Article