நெடுந்தீவு தமிழர் பண்பாட்டு பெருவிழா-2023 போட்டி முடிவுகள்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடாவும் இணைந்து நடாத்திய “தமிழர் பண்பாட்டு பெருவிழா-2023” இல் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் தனிப்போட்டி முடிவுகள்.

கிளிதட்டு (தாச்சி) – ஆண்கள்

ஸ்ரார் விளையாட்டுகழகம், சென் அன்ரனிஸ் விளையாட்டுகழகம் என்பன இறுதிபோட்டிக்கு தெரிவாகி விளையாடியபோது நேரம் போதாமையால் சமநிலையில் முடிந்தது.

கிளிதட்டு(தாச்சி) -பெண்கள்

1ஆம் இடம் : சென்ஜோண்ஸ் விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : சென்அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம்

கரப்பந்தாட்டம்

1ஆம் இடம் : ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : சென்ஜோண்ஸ் விளையாட்டுக் கழகம்

மாட்டுவண்டி சவாரி

1ஆம் இடம் : சோ.தீபன் (ஐக்கியதீப விளையாட்டுக் கழகம்)
2ஆம் இடம் : ந.அபிஷன் (ஐக்கியதீப விளையாட்டுக் கழகம்)
3ஆம் இடம் : பா.யசோதரன் (விங்ஸ் விளையாட்டுக் கழகம்)

நீச்சல்

1ஆம் இடம் : டே.அன்ரனி தேவதாஸ் (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)
2ஆம்இடம் : றொ.சர்மிலன் (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)
3ஆம்இடம் : றொ.தூஷாந்தன் (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)

குதிரை சவாரி

1ஆம்இடம் : வ.கஜன் (விங்ஸ் விளையாட்டுக் கழகம்)
2ஆம் இடம் : ம.பிரதீஸ் (விங்ஸ் விளையாட்டுக் கழகம்)
3ஆம்இடம் : ஆர்.லிஜிதரன் (ஸ்ரார் விளையாட்டுக் கழகம்)

சைக்கிள் ஓட்டம் – ஆண்கள்

1ஆம்இடம் : ப.டர்ஷன் (ஸ்ரார் விளையாட்டு கழகம்)
2ஆம்இடம் : பே.சுதர்சன் (சென்.ஜோண்ஸ் விளையாட்டுக் கழகம்)
3ஆம்இடம் : நெ.பிரியங்கன் (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)

சைக்கிள் ஓட்டம் – பெண்கள்

1ஆம்இடம் : மோ.துஷாவதனி (ஸ்ரார் விளையாட்டுக் கழகம்)
2ஆம்இடம் : ஜோ.பின்சி (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)
3ஆம்இடம் : பி.சிவரஞ்சனி (உதயசூரியன் விளையாட்டுக் கழகம்)

Share this Article