வெண்பனித்தூறல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பசுவூர் கோபி என்று அழைக்கப்படும் ஐயாக்குட்டி கோந்தநாதன் எழுதிய “வெண்பனித்தூறல்” எனும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நெதர்லாந்து நாட்டின் பிறேடா நகரில் உள்ள தமிழ் பாடசாலையின் ஆதரவிலும், ஆதியுலகம் இதழின் அனுசரணையிலும் பாடசாலை அரங்கில் நடைபெற்றது.

Share this Article