நெடுந்தீவில் நடைபெற்ற சிறுவர் மகிழ்வூட்டும் நிகழ்வு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிறுவர் மகிழ்வூட்டும் நிகழ்வு நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய முன்றலில் நேற்று (பெப்ரவரி 7) நடைபெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் கலை மன்றங்களின் அங்கத்துவச் சிறுவர்களுக்கு மகிழ்வூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

Share this Article