கரமத்தை கந்தன் ஆலய பந்தற்கால் நாட்டும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கான பந்தற்கால் நாட்டும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 5) நடைபெற்றது.

இந்த நிகழ்வு பிரதமகுரு பிரம்மஸ்ரீ பிரதீப் சர்மா தலைமையில் நடைபெற்றது.

Share this Article