சுதந்திர தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் சிரமதானப் பணி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நெடுந்தீவுப் பிரதேச அனைத்துக் கிராம அலுவலர் பிரிவுகளிலும் சிரமதானப் பணி நேற்று (பெப்ரவரி 3) முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதியின் தலைமையில் இந்தச் சிரமதானப்பணி இடம்பெற்றது.

கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article