நெடுந்தீவில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர்கழக சம்மேளனம் நடாத்தும் தமிழர் பண்பாட்டு விழா இந்த மாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

மாட்டுவண்டி சவாரி, குதிரைச் சவாரி, கிளித் தட்டு, நீச்சல் போட்டி, மரதன், சைக்கிள் ஓட்டம், கிராமிய விளையாட்டுக்கள், சிறுவர் விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் என மேலும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Share this Article