நெடுந்தீவில் நடத்தப்பட்ட கூட்டுப் பொங்கல் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் உள்ள வாடகை வாகன மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 16) பொங்கல் நிகழ்வை முன்னெடுத்தனர்.

மாவிலி துறைமுகப் பகுதியில் இந்தக் கூட்டுப் பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

Share this Article