சமகால அரசியல் உரையரங்கு நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சமகால அரசியல் உரையரங்கு நாளை (டிசம்பர் 31) பிற்பகல் 3.00 மணிக்கு கோண்டாவில் வேதபாராயண சனசமூக நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. பொ. ஐங்கரநேசன் தலைமையுரை ஆற்றவுள்ளார்.

Share this Article