பண்ணைக் கடலில் மிதந்த பெண்ணின் உடல் மீட்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இன்று (பெப்ரவரி 9) பிற்பகல் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article