வடலியடைப்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம், வடலியடைப்பில் நேற்று (பெப்ரவரி 18) இரத்தான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

அமரர் சபாரத்தினம் கணநாத்தின் நினைவாக நண்பர்களால் ஏழாவது தடவையாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்துது.

வடலியடைப்பு சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் பலர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினர்.

Share this Article