மாவிலித்துறை வீரபத்திர பிள்ளையார் ஆலய மகா கும்பாபிசேக விஞ்ஞாபனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறையில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

காலை 7.40 மணி முதல் 9.12 மணிவரையான சுபநேரத்தில் ஸ்தூபி அபிசேகம், மஹா கும்பாபிசேகம் நடைபெறும். தொடர்ந்து விசேட அபிசேகங்கள், பூசைகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் திரு வீதி உலாவரும் காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article