மாதகல் லூர்த்து மாதாவின் வருடந்த திருநாள் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மாதகல் லூர்த்து மாதாவின் வருடந்த திருநாள் நிகழ்வு நேற்று (பெப்ரவரி 18) மாலை இடம்பெற்றது.

திருநாள் நிகழ்வு இறுதியில் மாதா அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வந்ததுடன் வாணவேடிக்கையும் இடம்பெற்றது.

Share this Article