நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் ஒளிவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியின் ஒளிவிழா நேற்றுமுன்தினம் (டிசம்பர் 13) மாலை கல்லூரி மண்டபத்தில் முதல்வர் அருட்சகோதரி மரீனா சகாயம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்களது வாழ்த்துரைகளும் சிறப்புடன் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலை மாணவ, மாணவிகள் , பெற்றோர்கள், மற்றும் பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள், மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்துசிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article