நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபரைச் சந்தித்த பழைய மாணவர்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் புதிய அதிபரை நேற்று(டிசம்பர் 21) அவரது அலுவலகத்தில் வைத்து பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

அண்மையில் புதிதாக நியமனம் பெற்று பதவியேற்ற அதிபர் ஐ. தயாபரன் அவர்களை உத்தியோக பூர்வமாக சந்தித்து அவரை வரவேற்றதுடன் எதிர்காலத்தில் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article