நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் புகைப் பரிசோதனை!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
SAN FRANCISCO - MAY 18: Thomas Zielin inserts a probe into the tailpipe of a car while performing an emissions test at Smog Queen May 18, 2009 in San Francisco, California. The Obama administration is expected to announce a plan that calls for raising automobile fuel economy to 35 miles per gallon by 2016 and reducing greenhouse-gas pollution. (Photo by Justin Sullivan/Getty Images) *** Local Caption *** Thomas Zielin

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் பாவனையிலுள்ள வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை நடைபெறவுள்ளது.

பிரதேச செயலகத்தில் நடைபெறும் இந்தச் சேவையில் இணைந்து பயன்பெறலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

புகைப் பரிசோதனை சேவை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணி முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article