நெடுந்தீவு பிரதான வீதிக்குக் கொங்கிறீட் இடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
வீதி அபிவித்தித் திணைக்களத்தின் அதிகாரத்துக்குட்பட்ட இந்த வீதி நீண்ட காலத்தின் பின்னர் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வீதிக்குக் கொங்கிறீட் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.