நெடுந்தீவில் ஆயர் கிண்ணம் (BISHOP CUP 2025 ) சீருடை அறிமுக நிகழ்வு ஓகஸ்ட் – 14

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆயர் கிண்ணம் தொடருக்கான ஐந்து அணிகளினதும் சீருடைகள் அறிமுகநிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் நெடுந்தீவு பங்குப்பணிமனையில்எதிர்வரும் ஓகஸ்ட்  – 14 இடம்பெறும்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட்  மாத்தின் 15.16.17.22.23.24 ஆகிய திகதிகளில்காலை 09:00 மணிமுதல் 02:00 மணி வரையில் கிரிக்கெற்சுற்றுத்தொடர்களும் மாலை 03:00 மணிமுதல் 05:00 மணி வரையில்கிளித்தட்டு தொடரும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் 11 ம் திகதி மாலை  02:00 மணிக்கும் செப். 12.13 ஆகிய தினங்களில் காலை 09:00 மணிமுதல்  04:00 மணிவரையில்உதைபந்தாட்ட தொடர் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்இடம்பெறவுள்ளது.

குறித்த செப். 12.13 ஆகிய தினங்களில் மாலை 05:00 மணிமுதல் 8:00 மணிவரையில் கரப்பந்தாட்ட தொடரானது புனித யுவானியார் ஆலய வளாகத்தில்இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் செப்ரெம்பர் (09) மாதத்தின் 14 ஆம் திகதி அனைத்துவிளையாட்டுக்களினதும் இறுதி தொடர் மற்றும்  BISHOP CUP 2025 கிண்ணத்திற்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ் நெடுந்தீவு மகாவித்தியாலயமைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Share this Article