நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பெருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பெருவிழா இன்றைய தினம் (ஜூலை 25) சிறப்பாக இடம்பெற்றது.

திருவிழா திருப்பலி இன்று காலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று திருப்பலியின் நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

Share this Article