நெடுந்தீவு தமிழர் பண்பாட்டு பெருவிழா ஆரம்பம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவுடன் இணைந்து நடாத்தும் இந்த ஆண்டுக்கான தமிழர் பண்பாட்டு பெருவிழா ஆரம்பமானது.

இதன் முதல் நிகழ்வாக இன்று மாலை (பெப்ரவரி 11) மாட்டு வண்டிச் சவாரி இடம்பெற்றது.

Share this Article