நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் பொதுக்கூட்டம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் நாளை (மார்ச் 24) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்குகொள்ள அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article