நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஆறுமுக நாவலரின் ஜனன தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் பேச்சுப் போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தரம் 03 மாணவர்கள் இருவர் மாகாண மட்டப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

மோ. துளசிகன், பா. லதுஷன் ஆகிய மாணவர்களே மாகண மட்டப் போட்டிக்கு தெரிவாகி பங்குபற்றினர்.

இப்போட்டியில் மோ. துளசிகன் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article