நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய விளையாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நேற்று(மார்ச் 25) சனிக்கிழமை பி.ப 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் பு.நகுலேஸ்வரன் தலைமையில் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் வனிதராணி தேவதாசன் கலந்து சிறப்பித்தார்.

Share this Article