நெடுந்தீவில் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் நெடுந்தீவு பல நோ.கூ.சங்க களஞ்சியசாலையில் வைத்து நேற்று (மார்ச் 14) வழங்கப்பட்டன.

உலக உணவுத்திட்டம், World Vision அமைப்புடன் இணைந்து முதல் நாளாக நேற்றைய தினம் இந்த உலர் உணவுப் பொருட்களை வழங்கின.

இந்த நிகழ்வு நெடுந்தீவுப் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்றதுடன் உலக உணவு திட்டம், உலக தரிசனம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article