நெடுந்தீவில் நடைபெற்ற வியாபார ஊக்கப்படுத்தல் கருத்தமர்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இளம் முயற்சியாளர்களின் வியாபார ஊக்கப்படுத்தல் திட்டத்துக்கு அமைவாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று (பெப்ரவரி 16) கருத்தமர்வு ஒன்று நடத்தப்பட்டது.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் இந்தக் கருத்தமர்வு நடைபெற்றது.

இந்தக் கருத்தமர்வை விடய பொறுப்பு உத்தியோகத்தர் இ.பிரசாத் நெறிப்படுத்தியிருந்தார்.

Share this Article