தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மன்னாரில்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், தொற்றாத நோய்களுக்கான மருத்துவ முகாம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 8) முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலில் இந்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் சாய் ஹரிஷ்வரன் தலைமையில் எருக்கலம்பிட்டி பிரதேச மருத்துவமனையில் இந்த மருத்துவமுகாம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article