தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ் மத்திய கல்லூரியில் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாதம் 2023 கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) காலை 9.00 மணி தொடக்கம் 1.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் திரு. சி.இந்திரகுமார் தலைமை தாங்கவுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாநகர ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

Share this Article