தூய யூதாததேயு ஆலயத்தின் திருநாளை முன்னிட்டு சிரமதானப் பணி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தூய யூதாததேயு ஆலயத்தின் திருநாள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (மார்ச் 18) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தூய யுவானியார் ஆலய அருட்பணிச்சபை உறுப்பினர்கள் மற்றும் ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றிய நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Share this Article