தூய யுவானியார்,தூய அந்தோனியார் ஆலயங்களில் புனித வாரத்தின் வழிபாடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புனித வாரத்தின் வழிபாடுகள் அனைத்தும் தூய யுவானியார் ஆலயம் மற்றும் தூய அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் சமநேரங்களில் இடம்பெற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித வியாழன் திருப்பலியானது ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெற்றவுள்ளது

புனித வெள்ளி வழிபாடுகள் ஏப்ரல் மாதம் 07 திகதி காலை 6.00 மணிக்கு சிலுவைப்பாதைத் தியானமும் மாலை 5.00 மணிக்கு புனித வெள்ளி வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.

பாஸ்கா உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியானது ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி இரவு 11:30 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article