காங்கேசந்துறை பொலிஸ் அத்தியட்சகராக நிபுண தெகிகம!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம இன்று (ஜனவரி 8) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதுவரை காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த கொட்டாச்சி ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

இதையடுத்து மல்லாகத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை 6.45 மணியளவில் புதிய பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Share this Article