கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழா முன்னாயத்தப் பயணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழா முன்னாயத்த ஏற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் நிர்வாகத்தினர் அண்மையில் அங்கு சென்றிருந்தனர்.

திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் திருவிழாவுக்கு உகந்த வகையில் ஆலயத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

கற்கடதீவு தூய அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Share this Article