கச்சதீவு, வெடியரசன் கோட்டை விவகாரம் தொடர்பில் நெடுந்தீவு கன்னியர் மடம் கண்டனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எந்த மதங்களானாலும் அவ் மதத்தலங்கள் மதிக்கப்படவேண்டும். அனைவரும் அவரவர் மதங்களை வழிபடுவதற்கான சுதந்திரம் உறுதிப்படவேண்டும். தமிழினத்தின் தொன்மைமிகு வரலாறுகளை பிழையாக சித்தரிக்கப்படுவதையோ பிழையாக திரிவுபடுத்துவதையோ கண்டிக்கின்றோம்.

கச்சதீவில் பிரதிஸ்டை செய்யப்பட்ட புத்த பெருமானின் உருவச்சிலை மற்றும் அரசமரங்களை அகற்றவும் வெடியரசன் கோட்டை வரலாற்றை பிழையாக திரிவுபடுத்தியமைக்கு எதிர்பு தெரிவித்து நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு நெ/கன்னியர் மட அதிபர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Share this Article