ஊரும் உறவும் அமைப்பின் விவசாய செயற்றிட்ட விளைபொருட்களின் விற்பனையகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் “நல்வாழ்வு நம்கையில்” எனும் விவசாய செயற்திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விளைபொருட்களுடன் மரக்கறிக்கடை ஒன்று இன்று(ஜனவரி 1) காலை 7.30 மணியளவில் நெடுந்தீவு பிரதேச சபையின் சந்தை கடைத்தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Share this Article