உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் ஒளி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யா/உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தியாலயத்தின் ஒளி விழா – 2023 எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு
பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அதிபர் திரு. காசிப்பிள்ளை ரவீந்திரராஜா தலைமையில் இந்த ஒளி விழா நடைபெறவுள்ளது.

Share this Article