வீதியில் உடைந்த போத்தல்களை வீசிய விசமிகள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்.கோண்டாவில் மேற்குப் பகுதியில் நடுவீதியில் வீட்டுக் கழிவுகள் மற்றும் உடைந்த கண்ணாடிப் போத்தல் துண்டுகளை இனம் தெரியாத நபர்கள் வீசிச் சென்றுள்ளனர்.

கோண்டாவில் புகையிரத நிலைய வீதியின் கிளை வீதியான கோவில் வீதியில் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 4) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால், குறித்த வீதி ஊடாகப் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Share this Article