விவசாய பீடத்தின் ஒருங்கிணைந்த பண்ணையில் நெல் அறுவடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக விவசாய பீடத்தின் கனகராயன் குளம் பிரதேசத்தில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று (ஜனவரி 23) நெல் அறுவடை நிகழ்வு நடைபெற்றது.

விவசாயப் பீடாதிபதி சீ.வசந்தரூபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா கலந்துகொண்டு நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விவசாய பீட உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share this Article