வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நேற்று (ஜனவரி 27) சிறப்பாக நடைபெற்றது.

பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் வேண்டினர்.

Share this Article