யாழ் போதனாவில் சிறுநீரக சிறப்பு பிரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை பகுதி ( High Dependency Unit) திறக்கப்பட்டது.

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன (International Medical Health Organization – IMHO /USA) நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் ,மற்றும் உத்தியோகத்தர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அதிதியாக நிகழ்வில் கலந்து கொண்டார்.

Share this Article