யாழ். பல்கலை கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ரகுராம் நியமனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

Share this Article