By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மரண அறிவித்தல் (திருமதி. கனகரத்தினம் பூரணம்)
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > மரண அறிவித்தல் > மரண அறிவித்தல் (திருமதி. கனகரத்தினம் பூரணம்)
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் (திருமதி. கனகரத்தினம் பூரணம்)

Last updated: 2023/04/29 at 1:28 PM
Published April 29, 2023 854 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் நாகதாழ்வில் வசித்து தற்போது இல 1, யாழ் மருதடிவீதி மற்றும் இல 116/2,இராசாவின் தோட்ட வீதியில் வசித்து வந்தவருமாகிய திருமதி கனகரத்தினம் பூரணம் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, பொன்னம்மா, நாகரத்தினம், நாகசுந்தரி, கண்மணிப்பிள்ளை, சிந்தாமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்றவர்களான தனிநாயகம், வைத்தியலிங்கம், பொன்னம்பலம், வள்ளியம்மை, சேதுபதி, கமலம்,ஐயாத்துரை,வேலாயுதப்பிள்ளை, கார்த்திகேசு, பாலசிங்கம், கோபாலசிங்கம்,பொன்னம்மா மற்றும் அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும், தவமணியின் (ராணி ) அன்புத்தாயாரும் குமாரசாமியின் அன்பு மாமியாரும் ஜீவரத்தினம், தர்மரத்தினம் காலஞ்சென்ற அற்புதராணி மற்றும் அமிர்தராணி, நிர்மலரத்தினம், சந்திரராணி ஆகியோரின் சிறிய தாயாரும் காலம்சென்ற துரைரத்தினம் மற்றும் இராசரத்தினம், தயாபரன், மனோரஞ்சினி, கலாரஞ்சினி, பவானி,லோகேஸ்வரன், லோகேந்திரன், காலஞ்சென்ற யோகேந்திரன் மற்றும் மோகனகுமார், நந்தகுமார் காலஞ்சென்ற ஜெயபவான், சுபாசினி மற்றும் சாரங்கன், துசியந்தன்,லச்சுமி, பத்தியம்மா, லலி, வில்லியம், விசயா, காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், வசந்தன் ஆகியோரின் பெரிய தாயாரும் மகேந்திரம்,தியாகராசா, மனோகரன், கணநாதன், திலகம், யோகம்,தங்கா,தனம், சத்தியேந்திரா, புவனேந்திரா, யோகேந்திரா, பவானி, காலஞ் சென்றவர்களான பராசக்தி, ரவீந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும் கவிதா, சுரேஸ், நித்தியா, ரமேஸ்,நந்தினி,குணா,லதா,நிருபா,நிருஷன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியாரும் பிரணவன், அகல்யன், டியானா,டிலானி,ரானியா, ஆதிரன், சியானி, சிவானி, ஆரணி, யக்சவி, அரோன், அபிரா, ஆரபி, அஸ்விகா, அகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

30/04/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இல 116/2, இராசாவின் தோட்ட வீதி,யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று காலை 10.00 மணிக்கு தகனக்கிரிகைக்காக கோம்பையன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

0774269166
0770504840

You Might Also Like

நவரத்தினம் ஐங்கரன்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

மரண அறிவித்தல்…

Anarkali April 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!
Next Article நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

மரண அறிவித்தல்

நவரத்தினம் ஐங்கரன்

February 26, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – தர்மலிங்கம் சுந்தரலிங்கம்

January 29, 2025
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கார்த்திகேசு கோபாலபிள்ளை

December 21, 2024
மரண அறிவித்தல்

இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.

December 18, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்

December 16, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திருமதி.அன்னபூரணி சச்சிதானந்தம் ( மலர் – ஓய்வுநிலைதாதிய பரிபாலகஉத்தியோகத்தர்)

August 24, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் – திரு.சுந்தரலிங்கம் பன்னீர்செல்வன்

August 13, 2024
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்…

June 9, 2024

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?